Follow by Email

ஞாயிறு, ஜனவரி 22, 2017

உற்று நோக்குங்கள்

பூட்டிய இரும்புக் கூட்டின்
கதவு திறக்கப்பட்டது.
சிறுத்தையே வெளியில் வா!
எங்கள் பகைவர்
எங்கோ ஓடினார்
இங்குள்ள தமிழர்
ஒன்றாதல் கண்டே !
தமிழர் விரோத பிஜேபி ,இனி தமிழ்நாட்டில் உள்ளாட்சிக்கான தேர்தல்களில் கூட வெல்லக் கூடாது.


திருப்பூரில் இரவு ஜல்லி கட்டு போராட்டத்தில் திடிர் மழை பெய்ததால் இஸ்லாமிய சகோதர்கள் அருகில் உள்ள மசுதியில் பெண்களுக்கு  தங்க 
இடம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக