அத்திக்கடை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூத்தநல்லூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.அத்திக்கடைக்கு அருகில் அமைந்துள்ளன நகரங்கள்
தெற்கில் மன்னார்குடி,
வடக்கில் கும்பகோணம்,
கிழக்கில் திருவாரூர்
மேற்கில் தஞ்சாவூர்
அத்திக்கடை கிராமங்களைச் சூழ்ந்தது - மேற்கில் நல்ல வல்லம் பேத்தி கிராமம், வடக்கே திருவிடைவாசல் கிராமம், கிழக்கில் திட்டாணிமுட்டம் கிராமம், தெற்கே வாழச்சேரி கிராமம் அமைந்துள்ளது
V.K.M. ஹபுலா மஸ்ஜித் 06.01.1971
மேலப் பள்ளிவாசல் 22.03.1973
அல்- அமீன் பள்ளிவாசல் 15.03.2002
ஜாசிம் ஹுசேன் பள்ளிவாசல் 09.05. 2014
மஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி 29.02.1901
அரசினர் உயர்நிலைப் பள்ளி 25.08.1995
மன்பவுல் இஹ்ஷான் முஸ்ளிம்தர்மசபை 01.04.1912
ஜவாஹிருல் முஸ்லீம் ராத்திப் சங்கம் 1917
அரசு ஆரம்ப சுகாதார நிலயம் 1978
ஊராட்சி மன்றம் 01.06.1966
மசாவு அரபி கல்லூரி 1908 ஆம் ஆண்டு
V.K.M. தாருல் உலும் அரபிகல்லூரி 1953 ஆம் ஆண்டு
வாஹித் பாத்திமா பள்ளி 1992 ஆம் ஆண்டு
ஆயிஷாகனி அத்ரஷா 1979 ஆம் ஆண்டு
Dear Asraf,
பதிலளிநீக்குmarvolus creation, to your hometown. collect more informtation and update..
Thanks & regards
Babu.V