எங்களை பற்றி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்களை பற்றி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 26, 2009

அத்திக்கடை

























அத்திக்கடை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூத்தநல்லூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.அத்திக்கடைக்கு அருகில் அமைந்துள்ளன  நகரங்கள்

 தெற்கில் மன்னார்குடி, 

வடக்கில் கும்பகோணம், 

கிழக்கில் திருவாரூர்

 மேற்கில் தஞ்சாவூர்


 

அத்திக்கடை கிராமங்களைச் சூழ்ந்தது - மேற்கில் நல்ல வல்லம் பேத்தி கிராமம், வடக்கே திருவிடைவாசல் கிராமம், கிழக்கில் திட்டாணிமுட்டம் கிராமம், தெற்கே வாழச்சேரி கிராமம் அமைந்துள்ளது

















 பெரிய பள்ளி 400  ஆண்டுகள் 

   V.K.M.  ஹபுலா மஸ்ஜித்     06.01.1971

   மேலப் பள்ளிவாசல்                                22.03.1973

  அல்- அமீன் பள்ளிவாசல்                    15.03.2002

   ஜாசிம் ஹுசேன் பள்ளிவாசல்        09.05. 2014

ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி  29.02.1901

அரசினர் உயர்நிலைப் பள்ளி               25.08.1995

மன்பவுல் இஹ்ஷான் முஸ்ளிம்தர்மசபை 01.04.1912

ஜவாஹிருல் முஸ்லீம் ராத்திப் சங்கம்  1917

அரசு ஆரம்ப சுகாதார நிலயம்      1978

ஊராட்சி மன்றம்  01.06.1966

மசாவு அரபி கல்லூரி  1908 ஆம் ஆண்டு

V.K.M. தாருல் உலும் அரபிகல்லூரி 1953 ஆம் ஆண்டு

வாஹித் பாத்திமா பள்ளி   1992 ஆம் ஆண்டு

ஆயிஷாகனி அத்ரஷா       1979    ஆம் ஆண்டு 




                                                                       






                                                                                 


அத்திக்கடை 

கொரடாசேரி ஒன்றியம்

திருவாரூர்  M.L.A


நாகபட்டினம் M.P,  
 
தொகுதி



 






                                                            
                                     



-













































தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளி



















ஹிஃப்ழு மதரஷா

இரண்டு பைதுல்மால்

சபைகள்.
0091 4366 252567













செய்யது உமர் ஒலியுல்லா தர்கா


எங்கள் ஊரில்
இரண்டு மீலாது கமிட்டிகள்,
1. செய்யிதினா ஸல்மானுல் ஃபாரிஸீ[ ரலி ]மீலாது விழா கமிட்டி.
2. அல் அமீன் மீலாது கமிட்டி.
=================


இரண்டு பெரிய வங்கிகள் உள்ளது.
துலைபேசி;091 4366 253418

0091 4366 252518

இப்படிக்கு
எஸ்.எம்.அசரப் அலி 




என்னுடைய
ஈ.மெயில்





நான் மாறும்போது தானும் மாறியும்,
 நான் தலையசைக்கும்போது
தானும் தலையசைக்கும்
 நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதுமானது.



===+===